facebook உலகளவில் ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனை சரிவு நமது நிருபர் செப்டம்பர் 30, 2019 உலகளவில் ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனை 3.2 சதவீதம் சரிந்துள்ளதாக கார்ட்னர் ஃபோர்காஸ்ட் என்ற நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.